நாட்டில் தினசரி அமுலாக்கப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்று மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk