கொழும்பில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
புத்தளம் பகுதியில் வேன்ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கொழும்புக்கு அழைத்து வந்து விசாரணை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
Wednesday, February 19, 2025
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »