காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்தது.காலநிலை சீரின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த பயணிகள் கப்பல் சேவையானது இன்றைய தினம் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.