Our Feeds


Wednesday, February 5, 2025

Zameera

கொழும்பு பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு - காரணம் வௌியானது


 கொழும்பில் உள்ள பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »