புதிய வழியில் சிந்திக்கக்கூடிய இளைஞர்களுடன் நாம் முன்நோக்கி செல்ல வேண்டும் என்று தாயக மக்கள் கட்சியின் தலைவரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாம் போலி மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்வஜன அதிகாரம் ஏற்பாடு செய்த விழாவில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
திலித் ஜயவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்