Our Feeds


Thursday, February 6, 2025

Admin

டயானாவை உடனே கைது செய்யுமாறு நீதி மன்றம் அதிரடி உத்தரவு



முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார். (S.R)



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »