புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காகச் சட்ட நிபுணர் ரின்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாதீடு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.