Our Feeds


Monday, February 17, 2025

Admin

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இன்று (17) 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சட்டத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன என்பதுடன் எதிராக எவ்வித வாக்குகளும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்துக்கது.

திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபைக்கு அறிவிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »