Our Feeds


Monday, February 10, 2025

Zameera

Booking.com வலைத்தளத்தில் சிகிரியா முன்னிலை


இவ் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் Booking.com வலைத்தளத்தில் சிகிரியா முன்னிலை வகிக்கின்றது.


தங்குமிடம் உட்பட பல்வேறு பயண வசதிகளை முன்பதிவு செய்ய 360 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் Booking.com என்ற வலைத்தளம், அதன் 13 ஆவது "பயணிகள் மதிப்பாய்வு விருதுகளுடன்" இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டது. இவ் வலைதளத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை வகிக்கின்றது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »