சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்.மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் காயமடைந்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது சாவகச்சேரி நோக்கி திரும்பிய சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், உதவியாளர் மற்றும் சாரதி ஆகியோர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Saturday, February 15, 2025
வாகன விபத்தில் தேசிய மக்கள் சக்தியின் MP காயம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »