Our Feeds


Monday, April 28, 2025

ShortNews

2012 - மோதரை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!

 


கொழும்பு, மோதரை பகுதியில் 2012ஆம் ஆண்டு 21 வயது

இளைஞனை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »