Our Feeds


Wednesday, April 23, 2025

Sri Lanka

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு - 26 பேர் உயிரிழப்பு



இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா நகருக்கு அருகே உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »