Our Feeds


Sunday, April 13, 2025

Admin

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம். - அதிர்ச்சியில் பொதுமக்கள்.



மியன்மாரில் இன்று காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »