Our Feeds


Sunday, April 13, 2025

Admin

தஜிகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் - ஆபத்தின் அளவு வெளியீடு



தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி, நாட்டில் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »