மருந்துகளுக்கு விரைவில் பெரிதளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு அமுலுக்கு வரும்பட்சத்தில், அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.