Our Feeds


Sunday, April 13, 2025

Admin

பட்டலந்த வதை முகாம் பற்றிய அறிக்கை மீதான விவாதம் மீண்டும் அடுத்த மாதம்.



படலந்த வதை முகாம் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான அடுத்த விவாதம் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மே மாத விவாதத்திற்கான திகதியை அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »