Our Feeds


Saturday, April 26, 2025

Admin

தொலைபேசி சின்னத்திற்கு வாக்களிக்க சொல்லுவோமா? அது செத்துப் போன கேஸ் - SJB யை கலாய்த்த SJB கண்டி மாவட்ட MP ஹக்கீம்

 


தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் சிலர் தலைவரின் ஆசிர்வாதத்துடன் தான் போட்டியிடுகிறோம் என சொல்கிறார்களாம். இது லூசு கேசுகள். 


அவர்கள் லூசுகள் என அந்த நேரமே மன்சூருக்கு தெரியும். 


தொலைபேசி சின்னத்திற்கு நாங்கள் வாக்களிக்க சொல்லுவோமா? அது செத்துப் போன கேஸ். தொலைபேசி சின்னம் மற்றும் அவர்களுடன் இருக்கும் தொடர்புகள் பற்றி இந்தத் தேர்தல் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் நாங்கள் சீரியசாக யோசிக்க வேண்டும்.  


கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஓரிரு இடங்களில் சில வேட்பாளர்கள் வந்து கெஞ்சிக் கேட்டதினால் ஒரு சிலரை போட்டியிட வைத்துள்ளோம். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »