மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது.இந்த நிலையில், 11 வாரங்களுக்கு பிறகு தற்போது குறைந்தபட்ச தேவைகளை மட்டுமே வழங்க அனுமதி அளித்துள்ளது. குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இப்படியே குழந்தைங்களுக்கு போதிய உணவுகள் கிடைக்காததால் அடுத்த நாற்பத்தி மணி நேரத்துக்கு 14000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.