Our Feeds


Friday, May 16, 2025

ShortNews

வாகன இலக்கத்தகடு விநியோகம் - விசேட அறிவிப்பு வெளியானது!

 

வாகன இலக்கத்தக்கடு விநியோகம் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சீர் செய்யப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »