Our Feeds


Monday, May 19, 2025

ShortNews

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்...

 

நீதிமன்ற பிடியாணை உத்தரவையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவை , எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »