18/05/2025 நேற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தாருஸ்ஸலாமில் தலைவர் ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், கலாநிதி m.i.l.m ஹிஸ்புல்லா ஸேர் அவர்களின் முன்னிலையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஷாஃபி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிடைக்பெற்ற ஒரு ஆசனத்தை நியாயமான சுழற்சி முறையில் நீர் கொழும்பு மாநகர சபைக்கு, அஸீஸ் தலைமையில் போட்டியிட்ட போருத்தொட்ட ஐந்து வேட்பாளர்களுக்கும் ஒரு வருடம் விகிதம் தரப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..