Our Feeds


Sunday, May 4, 2025

Zameera

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை


 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படவுள்ளது.


அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »