தரமற்ற மனித இம்யூனோகுளோபுளின் மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற விசேட விசாரணைக் குழு முன் சட்டமா அதிபர் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.