இலங்கை இராணுவத்தின் 67 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ShortNews.lk