Our Feeds


Tuesday, June 3, 2025

SHAHNI RAMEES

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பியசேன முன்னாள் அமைச்சர்

 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

 

சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »