Our Feeds


Tuesday, June 24, 2025

Sri Lanka

ஈரான் - இஸ்ரேல் யுத்தம் நிறுத்தம் | கடைசியாக 5 அலை ராக்கட் தாக்குதல்களை நடத்திய பின் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்.



ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வந்த 12 நாள் யுத்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில், இஸ்ரேல் மீது கடைசியாக 5 அலை பாரிய தாக்குதல்களை நடத்திய பின் ஈரான் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது.


இஸ்ரேல் அதன் பின் எந்தத் தாக்குதல்களையும் நடத்த வில்லை. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »