அக்கரப்பத்தனை பிரதேச சபையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ரதிதேவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபையின் உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அல்லிமுத்து பிரதீப் தினேஷன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.