Our Feeds


Thursday, June 12, 2025

SHAHNI RAMEES

அக்குறணை பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் இஸ்திஹார் இமாதுதீன்!


அக்குறணை பிரதேச சபையின் 2025 - புதிய தவிசாளராக

தெரிவு செய்யப்பட்ட இஸ்திஹார் இமாதுதீன்.

நடைபெற்ற வாக்கு பதிவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இல் அதி கூடிய 16 ஆசனங்களின் வாக்கு பதிவை பெற்று புதிய தவிசாலராக இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....

🔹ஆதரவான வாக்கு பதிவுகள் 16

🔹எதிரான வாக்கு பதிவகள் 13

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »