இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில்
இட்டுள்ள பதிவில், "அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மற்றும் வருத்தப்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது."இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் இதனால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன.
"பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்."
விமானத்தில் இருந்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள்