Our Feeds


Friday, June 27, 2025

Admin

நோர்வூட்டில் NPP - SJB கூட்டு


நுவரெலியா - நோர்வூட் பிரதேச சபையின் அதிகாரத்தை 12 வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளராக பிரான்ஸிஸ் ஹெலன் தெரிவு செய்யப்பட்டதுடன் பிரதி தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நடராஜா சிவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ரவி குழந்தைவேல் 7 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »