எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட பேருவளை, மாத்தளை லக்கல பல்லேகம மற்றும் காலி ரஜீகம பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
அதன்படி, பேருவளை பிரதேச சபைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றபோது பெரும்பான்மையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் பைசர் நசீர் பிரதேச சபையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மாத்தளை லக்கல பல்லேகம பிரதேச சபைத் தலைவருக்கான வேட்பாளர் பந்துல பத்மசிறி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலி ரஜீகம பிரதேச சபைத் தலைவருக்கான வேட்பாளர் துலாஜ் தரங்க புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Friday, June 20, 2025
பேருவளை, மாத்தளை லக்கல பல்லேகம - காலி ரஜீகம பிரதேச சபைகள் SJB வசம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »