எதிர்வரும் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பக்கப்பட்டாலும் ஆரம்பக் கட்டணம் குறைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.