கந்தானை பொது சந்தைக்கு அருகில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த சமீர மனஹாராவுடன் உடனிருந்த உபாலி குலவர்தன உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.