பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய
விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ (The Officer of the Order of the Star of Ghana) விருதை அந்நாட்டின் அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் மோடிக்கு அணிவித்தார்.அன்மையில் இலங்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்தமை குறிப்பிடதக்க்தது.