அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.
இன்றைய தினம் (24) பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான லசந்த விக்ரமசேகர அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Thursday, July 24, 2025
வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தினை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
