நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் பிணை மனுவைக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அத்துடன் அவரை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குறித்த வழக்குடன் தொடர்புடைய ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
