யாழில் முன்னெடுக்கப்பட்டு வந்த செம்மணிப் புதைகுழி
விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழ் அரசு கட்சி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கி கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.