Our Feeds


Thursday, July 24, 2025

Admin

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »