Our Feeds


Friday, August 15, 2025

Zameera

22 ஆம் திகதி முதல் மீண்டும் செம்மணி அகழ்வு


 செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (14) நடைபெற்றது.

வழக்கு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »