Our Feeds

Friday, August 22, 2025

SHAHNI RAMEES

சாமர சம்பத்திடம் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று வியாழக்கிழமை (21) பிற்பகல்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய போது அவரிடமிருந்து 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சாமர சம்பத் தசநாயக்க நேற்றைய தினம் பிற்பகல் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »