Our Feeds


Friday, August 22, 2025

Admin

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லண்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று வெள்ளிக்கிழமை (22) காலை ஆஜரானார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »