Our Feeds


Friday, August 22, 2025

SHAHNI RAMEES

ரணிலின் கைது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா?

 


யூடியூபர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது

செய்யப்படுவார் என்பது நடப்பதற்கு முன்னமே எதிர்வு கூறுவது?


இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வாக அமைந்திருக்க முடியுமா?


அது உண்மையாக இருந்தால், சட்டம் ஒழுங்கு போன்ற உன்னதமானதொரு விடயம் மலிவான நாடகக் காட்சியாக மாறும் அந்நாள் மோசமானதொரு நாளாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »