பதவி நீக்கம் செய்யப்பட்டார் தாய்லாந்து பிரமர் ஷினவத்ரா
- தாய் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புகம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக நெறிமுறை மீறல் குற்றச்சாட்டுக்கு குற்றவாளி எனக் கண்டறிந்த தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான தீர்ப்பின்படி, 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாய் நீதிபதிகளால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்தாவது பிரதமர் ஷினவத்ரா பேடோங்டார்ன் ஆவார்.
.jpg)