Our Feeds


Wednesday, August 13, 2025

Admin

நிஷாந்த உலுகேதென்னவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!


முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில்  இன்று (13) அவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இவ் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »