Our Feeds


Wednesday, August 27, 2025

Zameera

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு


  

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27)  நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

 


நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எழுந்துள்ள பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »