Our Feeds


Wednesday, August 27, 2025

Zameera

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை ஆரம்பம்


 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்தாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »