அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் சூசன் மோனரெஸ் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூசன் மோனரெஸ் டொனால்ட் ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலுடன் இணைந்து இல்லை, இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார், போன்ற காரணங்களுக்காக வெள்ளை மாளிகை அவரை பணிநீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.
இதேவேளை அமெரிக்க சுகாதாரத்துறையில் மேலும் பல உயர்மட்ட நிறுவனத் தலைவர்கள் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
