Our Feeds


Friday, August 15, 2025

SHAHNI RAMEES

BREAKING: முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

 




முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.

உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தமது 57ஆவது வயதில் காலமானார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »