Our Feeds


Wednesday, September 10, 2025

Zameera

900 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்


 நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் அங்குள்ள இரு சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »