Our Feeds


Saturday, September 27, 2025

SHAHNI RAMEES

டொனால்ட் ட்ரம்பை சந்தித்த AKD!

 

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க் நகரத்திற்கு வருகை தந்திருந்த அரச தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த 23 ஆம் திகதி Lotte New York Palace ஹோட்டலில் வழங்கிய சிறப்பு இரவு விருந்தில், கலந்துகொண்டேன்.

இதன்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டேன்.

president Anura kumara Facebook post

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »